தலை கனம்

அகத்தின் கர்வம்
அதிகார எத்தனம்
அகம்பாவ நர்த்தனம்
ஆபத்தின் அடித்தளம் என பிறரை
ஆளும் எண்ணம் தான்
ஆணவமா! இல்லை தலை கனமா!

எழுதியவர் : கானல் நீர் (2-Nov-14, 5:42 pm)
சேர்த்தது : கானல் நீா்
Tanglish : thalai GNAM
பார்வை : 146

மேலே