பெண் மனம்
சாதம் எடுத்தால் பசி இல்லை
கட்டில் போட்டால் தூக்கம் இல்லை
சாதாரணமான மன நிலை இல்லை
காட்சியாவும் அவனாகவே கண்ணில்
விரட்டி விட்டாலும் மீன்டும் வந்து வடுகின்றது
விடுவதாக இல்லை அவன் நினைவு என்னை
விழி நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது
விபரம் கூறவும் வழி இல்லை அழுதே
தேய்கின்றது பெண்மை...♥
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
