நித்திரையில் உன் சிந்தனை

கொஞ்சம் கொஞ்சமாக கரைகிறேன் உன் நினைவில்

உன்னுடன் கொஞ்சி கொஞ்சி விளையாடுகிறேன் என் கனவில்

என் நித்திரையும் கொஞ்சம் யோசித்திட என் மனம் தேடும் உறக்கம் உன் மடியிலே அன்பே I LOVE YOU.

எழுதியவர் : ரவி.சு (3-Nov-14, 10:21 pm)
பார்வை : 108

மேலே