கலவியில் கவிதை
கலவியில் சற்று கவிதை இணைத்து பாருங்கள்,
காதல் உடலிலும் வசப்படும் !
உதடுகளின் நீர் காய்ந்திட
அழுத்தி பரிமாறிய முத்தத்தின்
நடுவே தலைவன் பாடுகிறான்
"உனக்காய் கவி பாடுவதற்கேனும் என்
மூச்சில் ஒரு பங்கை விட்டுவிடடி ! "
கலவியில் சற்று கவிதை இணைத்து பாருங்கள்,
காதல் உடலிலும் வசப்படும் !
உதடுகளின் நீர் காய்ந்திட
அழுத்தி பரிமாறிய முத்தத்தின்
நடுவே தலைவன் பாடுகிறான்
"உனக்காய் கவி பாடுவதற்கேனும் என்
மூச்சில் ஒரு பங்கை விட்டுவிடடி ! "