soolurai
எங்களில் எத்தனை பேரை
எரித்து கொலை செய்கிறீர் .,
கணக்கு முடியட்டும்
உங்களை கொலை செய்து எரிப்போம் ,
சபதத்துடன்
புகையிலை சுருட்டு ...
எங்களில் எத்தனை பேரை
எரித்து கொலை செய்கிறீர் .,
கணக்கு முடியட்டும்
உங்களை கொலை செய்து எரிப்போம் ,
சபதத்துடன்
புகையிலை சுருட்டு ...