கல்லறை அ கருவறை

காதலில் தோல்வி பெற்று - இன்று
கல்லறையில் கண்மூடிகிடப்பேன்
என்றரிந்திருந்தால் - அன்றே
கரைந்திருப்பேன் கருவறையில்..!
என் தாயும் இருந்திருப்பாள் இந்த தரணியில்
எனை பிரசவித்து பின் சவமாகி போகாமல்..!

எழுதியவர் : கவிதைநேசன் பிரிதிவி (6-Nov-14, 7:36 pm)
பார்வை : 223

மேலே