என் காதல்

வலிகள் அனைத்தும்
உன்னோடு கொண்டு.......
வசந்தங்கள் மட்டும்
என்னோடு தந்து விட்டபிறகும்
விழியோரம் வரும் கண்ணீர் துளி
ஏனோ ,
என் காதலை
எண்ணும்போது..........

எழுதியவர் : sankarirajan (8-Nov-14, 4:04 pm)
சேர்த்தது : sankarirajan
Tanglish : en kaadhal
பார்வை : 70

மேலே