அம்மா

நெஞ்சோடு தலைவைத்து
ஆறுதல் சொல்கையில்
நானும் தாயானேன்
என் தாய்க்கு முதன் முறையாய்

என் மன பாரம்
எப்போதும் தொலைக்க
தாய்மடி உறக்கம் கண்டால்
தானாய் குறையுமே

நான் இருக்கேண்டா செல்லம்
என்று சொல்கையில்...
எத்தனை தீர்க்க முடியா
வேதனை விலகும்
பனித்துளியாய் ........

எழுதியவர் : rudhran (8-Nov-14, 4:04 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : amma
பார்வை : 59

மேலே