பின்பு

முகம் பார்க்காமல்
குரல் கேட்காமல்
குணம் அறியாமல்
பிடிக்கதொடங்கிய ஒரு அன்பு..!

முதலில் என் முன்பு
வினாகுறியாக நின்றபடி..!

பின்பு..!

எப்படி உணர்ந்ததோ..
எதை உணர்ந்ததோ..

தவறான புரிதல் என்று..
மன்னிப்போடு வந்த மின்னஞ்சலுக்கு
என் மனம் எழுதும் கடிதம் என்னமோ..!
மௌனம் மட்டுமே..!

இதுபோன்ற சூழ்நிலையில்
பதில் பேசத்தெரியாமல் எனக்கு
நானே ஆருதலாகிறேன்..!

என் கிறுக்கல்களை கொண்டு...!!!

எழுதியவர் : சதுர்த்தி (9-Nov-14, 12:58 am)
Tanglish : pinpu
பார்வை : 258

மேலே