எங்கிருந்தாலும் வாழ்க

எங்கிருந்தாலும் வாழ்க

ஞாயிறில் நான் விழித்தேன்
குருவிகளின் குரல் கேட்டு
விழித்தவுடன்
என் கூட்டை விட்டு
வெளியில்வர
சோடி பறவைகள்
கோடி கனவுகலுடன்
ஊர்வலம் போயின
நெஞ்சம்
நினைத்ததும் அவளை
கனத்தது உள்ளம்
பலவருடம் பழகி
பிரிந்த உறவள்ளவா
ஒரு கூட்டுக்குள்
இரு காதல் குருவிகளாய்
தென்றலின் தாலட்டில்
மனம் மயங்க உடல் தளற உறங்கிய காலங்களை
எப்படி மறவேன்
எங்கிருந்தாலும் வாழ்க
என்பதை என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பும்
சொல்ல அவள் நிச்சயம்
கேட்டிருப்பாள் இவ்வேளை

எழுதியவர் : sanmugasuntharam (10-Nov-14, 8:27 am)
பார்வை : 152

மேலே