அன்பே

அன்பே
ஏன் என்னை முள்ளாய் குத்துகிறாய்?
உன் பாதங்களுக்கு நான்
செருப்பாய் இருப்பேன்
என்றதனாலோ
உயிரே
ஏன் என் உள்ளக் கண்ணாடியில் கல்லெறிந்தாய் ?
உன் விம்பமாய்
நான் இருப்பேன் என்றதனாலா ?
By இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (12-Nov-14, 5:44 pm)
சேர்த்தது : ilmunnisha3
Tanglish : annpae
பார்வை : 201

மேலே