பர்த்டே கவிதை Birthday Kavithai இளையதளபதி ஸ்டைல்

”திருமலை”யில் வாழும் ஏழுமலையானின் அருளால் பிறந்தவன் நீ!
சகோதரிகளுக்கு சிறந்த ”காவலன்” நீ!
வீட்டில் போடும் செல்ல சண்டையின் ”வேட்டைக்காரன்” நீ!
உடன் பழகும் பிள்ளைகளுக்கு உற்ற ”நண்பன்” நீ!
நீ பயிலும் பள்ளியில் ”மாண்புமிகு மாணவன்” நீ!
விளையாட்டில் ”கில்லி” நீ!
”சச்சினின்” தீவிர ”ரசிகன்” நீ!
சில சமயங்களில் மொக்கை போடுவதில் “திருப்பாச்சி” அருவாள் நீ!
சைக்கிள் ஓட்டும் வேகத்தில் “சுறா” நீ
வீட்டில் அனைவருக்கும் ”அழகிய தமிழ் மகன்” நீ!
எதையும் “நேருக்கு நேர் ” எதிர் கொள்வதில் ”வேலாயுதம்” நீ
எங்களுடன் ”ஒன்ஸ்மோர்” அடுத்த ஜென்மத்திலும் பிறக்க வேண்டும்.

எழுதியவர் : (12-Nov-14, 5:46 pm)
சேர்த்தது : Adam Biju1
பார்வை : 11518

மேலே