நம்பிக்கை

நம்பிக்கை

காலங்கள் கடந்தாலும்~எம்
கவலைகள் கலையாது
மலைபோல் வருகின்ற~எங்கள்
துயரங்கள் சரியாது
மனிதா நீ உன்னை நம்பு~எம்
உரிமையிலே வென்றிடலாம் நாளை

எழுதியவர் : உதயகுமார் சஜீவன் (13-Nov-14, 6:44 pm)
Tanglish : nambikkai
பார்வை : 76

மேலே