அன்போடு இருங்கள்

விலைகொடுத்து வாங்கிவிட்டால்
உலகம் ஊஞ்சலாகிவிடும்
விலைக்கு யாரவது கேட்டுவந்தால்
எதை கொடுத்து வாங்குவது
உயிர்கள் மீது உயிர்கள் காட்டி
உலகம் கைக்குள் வருவது
உயிர்களை உறவாக்கி
உலகத்தை நிழலாக்கலம்
உயிரையும் உலகத்தையும்
தன் கைக்குள் வைத்திருந்த
அன்னை தெரசாவை
அனைவருக்கும் அன்னையாக
மாற்றியது அன்புதான்
சாதி மதம் இனம்
மொழி நாடு கலாச்சாரம்
அனைத்தையும் அடக்கமுடியும்
அன்பென்ற ஆயுதத்தால்
மனதில் இருக்கும்
மற்ற பகையை நீக்கி
அன்பு என்ற பிறர்மீது
காட்டும் பகையை
அளக்கமுடியாமல் செலுத்துங்கள்
அன்போடு இருங்கள்



முகவரி:
A.RICHARD EDWIN
Department of Mechanical
PSNA College of Engg and Technology
kothandaraman nagar
dindigul-624622.

எழுதியவர் : ஆ.ரிச்சர்டு எட்வின் (13-Nov-14, 7:10 pm)
Tanglish : anbodu irungal
பார்வை : 169

மேலே