உயிர்
வேகமாய் செல்லும் உலகம்
கண்டு கொள்ளாத மனிதனின் உள்ளம்
காகம் கூட கரையும்
மற்றொரு காகத்தின் இறப்பில்
கண்ணிர் கூட சிந்தவில்லை
சாலையோரம் இறக்கும் உயிருக்காக...
வேகமாய் செல்லும் உலகம்
கண்டு கொள்ளாத மனிதனின் உள்ளம்
காகம் கூட கரையும்
மற்றொரு காகத்தின் இறப்பில்
கண்ணிர் கூட சிந்தவில்லை
சாலையோரம் இறக்கும் உயிருக்காக...