உம்மா

நான்
கண்ணயர - நீ
விளிதிருந்தாய்- நான்
கண் அயர்ந்ததும்
உன் விழி
மூடிக்கொண்டதும்
உன் நித்திரைக்கல்ல
கனவுலகில் என்னை
சான்றோனை
கண்டு ரசிப்பதட்காய்
உம்மா

எழுதியவர் : பாலமுனை UL அலி அஷ்ரப் (18-Nov-14, 12:28 pm)
சேர்த்தது : UL அலி அஷ்ரப்
Tanglish : ummaa
பார்வை : 209

மேலே