விதி
" விதி என்று கூறி
விலகி இருக்கும் சமூகத்தில்
விதி விலக்காகவே இருக்கிறார்கள்
விதியை முறியடித்த சிலர் "
" விதி என்று கூறி
விலகி இருக்கும் சமூகத்தில்
விதி விலக்காகவே இருக்கிறார்கள்
விதியை முறியடித்த சிலர் "