காதலே மேல்

நீ என்னதான்
தலைகனம் பிடித்தவராக
இருந்தாலும்
காதல் உனக்கு
வந்துவிட்டால்
காதலில் விழுந்துவிட்டாய்
என்றுதான் உலகம் கூறும்

எழுதியவர் : வாகை வென்றான் (21-Nov-14, 1:14 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
Tanglish : kaathale mel
பார்வை : 94

மேலே