பெண்ணே உன்னை பார்த்த பின்னே

பொதிகை தென்றலும்
புளம்பியே வீசின

கொங்சும் அலைகலும்
குழம்பியே அலைந்தன

மணக்கும் பூக்களும்
மங்கியே பூத்தன

ஒளிரும் விண்மீணூம்
பொளிரும் நிலவும்
ஒளியற்றே போயின

பெண்ணே உன்னை பார்த்த பின்னே!!!!!!!!!!!

எழுதியவர் : udayakumar (22-Nov-14, 8:45 pm)
பார்வை : 549

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே