கவிதைகுள் ஒரு கவிதை

கவிதைகுள் ஒரு கவிதை!!!

கவிதை எழுத
வார்த்தைகள் தேடினேன்..

வார்த்தைகளை கொண்டு
வாக்கியங்களை படைத்தேன்

ஒரு வார்த்தைனுள் மற்றொரு
வார்த்தையை நுழைத்தேன்.

நுழைத்த வார்த்தையுடன்
சேர்த்து படித்தேன் கவிதை வந்தது...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (23-Nov-14, 2:02 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 61

மேலே