அப்பாவின் கவலை

செவ்வாய்க் கிழமை
போன மகன்
செவ்வாய் கிரகப்
பயணத்தை முடித்து
திரும்பினான் ..
நேற்று..செவ்வாய்க்கிழமை!
.....என்ன பொருத்தம் !
செவ்வாய் தோஷம்
இல்லாத பெண்ணை ..
பொருத்தம் ..
பார்த்து முடிக்கணும்
சீக்கிரம் ...
அப்பாவின் கவலை !

எழுதியவர் : கருணா (23-Nov-14, 7:42 pm)
Tanglish : appavin kavalai
பார்வை : 340

மேலே