வேதியல் பார்வை

நீ என்னை பார்த்த பின்பு தான்
என் இதயம் என்னை பார்க்கத் தொடங்கியது.
நீ என்னிடம் பேசிய பின்பு தான்
என் நா என்னிடம் பேச தொடங்கியது.
எனது விழிகளில்
உனது வேதியல் பார்வை
வெள்ளை தெரியுது வண்ணமாய்!

எழுதியவர் : (23-Nov-14, 11:36 pm)
Tanglish : vethiyal parvai
பார்வை : 69

மேலே