அழகில்லை

ஆயிரம்
வார்த்தை
தேடி
வைத்திருந்தேன்............
என்
காதலை
அழகாய்
சொல்ல............
ஒரே
வார்த்தையில்
முடித்துவிட்டால்.....
நான்
அழகில்லை
என்று.........

எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (19-Jun-10, 1:53 am)
பார்வை : 569

மேலே