உண்மை காதல் தோற்காது

என் உண்மையான காதல் தோற்றுவிட்டது என்று நினைத்திருந்தேன்...கடவுளையும் திட்டாமல் திட்டினேன்,பிறகு தான் தெரிந்தது என் காதல் தோற்கவில்லை காலம் தான் தோற்றது என்று! உண்மை காதலை உணரவைத்த கடவுளுக்கு நன்றி!

எழுதியவர் : வீ.ஆர்.சதிஷ்குமரன் சிட்லப (24-Nov-14, 7:30 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 146

மேலே