உண்மை காதலை உணரவைத்த அவள் எங்கிருந்தாலும் வாழ்க

கவிதை என்கிற விதையை என்னுள் விதைத்தால், அவளே அதை அறுவடை செய்து அனுபவித்தால், எழுதும் ஆற்றலை தந்து, உண்மை காதலை உணரவைத்த அவள் எங்கிருந்தாலும் வாழ்க!

எழுதியவர் : வீ.ஆர்.சதிஷ்குமரன் சிட்லப (24-Nov-14, 7:26 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 120

மேலே