நான் உன்னை காதலிக்கிறேன்

காகிதத்தில் கவிதை எழுதி
என் காதலை அவளிடம் சொல்ல நினைத்தேன்
ஏனோ எனக்கதில் நாட்டமில்லை !


காலை பூத்த அழகிய மலர் மாலையில் வாடிவிடுவதர்க்குள்
மலர் கொடுத்து என் மங்கையவளுக்கு என் காதல் சொல்ல நினைத்தேன்
ஏனோ எனக்கதில் நாட்டமில்லை !


எப்படி சொல்வதென பல யோசனைகள் மனதினில் ஓடிக்கொண்டிருக்க !



திரேன மேகம் மழை தர ஓடினேன் அவளருகில் கொட்டும் மழையில் நனைந்துக் கொண்டே !



என் மனைதை அவளிடம் திறந்து சொன்னேன் நான் உன்னை காதலிக்கிறேன்.

எழுதியவர் : ரவி.சு (25-Nov-14, 11:22 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 429

மேலே