பகல் கனவு

சில சமயம்
அவள்
முகத்தில் தெரிந்த
வியப்பு
எனக்கான
விசாாிப்பாக மாறும்
என்று
காத்திருக்கிறேன்

எழுதியவர் : ஜெமி (25-Nov-14, 10:24 pm)
சேர்த்தது : antonysamy
Tanglish : pagal kanavu
பார்வை : 98

மேலே