அவனின் சட்டை பையில் - வேலு

ஒரு பணக்காரனின் சட்டை பையை
ஆராய்ந்து பார்த்துகொண்டு இருந்தேன்
ஆடர்த்தியான ஆடை இருள் சூழ்ந்து
கொஞ்சம் சிகரெட் நாற்றமும் , வாசனை திரவிய நாற்றமும்
விசிகொண்டு இருந்தது !!

ஒரு விவசாயின் சட்டை பையை
ஆராய்ந்து கொண்டு இருந்தேன்
ஓட்டை விழுந்து வெண்ணிலவை பிரதி பலித்தது
கொஞ்சம் நெல்மணி வசமும் , வேர்வை வாசமும்
விசிகொண்டு இருந்தது !

எழுதியவர் : வேலு (26-Nov-14, 8:14 am)
பார்வை : 81

மேலே