என்னவள்

என்றோ திருமணமாகி இன்னொருவருக்கு சொந்தமான பின்னும் உன்னை என்னவள் என்கிறேன்...

நீ என்னவள் தான்...
எனக்குள் வாழ்பவளை என்னவள் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வேன்....

எழுதியவர் : லூப்ரி (26-Nov-14, 11:22 pm)
சேர்த்தது : பிரைட்சன்
Tanglish : ennaval
பார்வை : 185

மேலே