மழை

மரணத்தை எட்டிய
மண்ணுக்கு
மகிழ்ச்சி!
தூக்கு மாட்டிய
உழவனுக்கு
இகழ்ச்சி!
தூக்கனாங்குருவிக்கு
புகழ்ச்சி!
எறும்புக்குகூட
இருக்கிறது சூழ்ச்சி!-இதனால்
ஈனம்கெட்ட மனிதனுக்கே
வீழ்ச்சி!

எழுதியவர் : க.முருகேசன் (28-Nov-14, 2:40 pm)
பார்வை : 171

மேலே