அம்மாவின் அன்பு

வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் நாம் ரசிப்பது ,
நிலைவைத்தான் அது போல் !
பூமியில் எத்தனை பெண்கள் இருந்தாலும்
நம்மை நேசிப்பது பெற்ற தாய் மட்டும்தான் !

எழுதியவர் : (29-Nov-14, 6:49 am)
Tanglish : ammaavin anbu
பார்வை : 191

மேலே