எசேக்கியல் காளியப்பன் கலைக்கவியே
வளக்கவி தந்தவர் கம்பர் வரகவி காளிதாசன்
களக்கவி யேசயங் கொண்டார் நயக்கவி காளமேகம்
தளக்கவிக் கெல்லாந் தலைமை எசேக்கியல் காளியப்பன்
வளர்கவி தாகந் தரகவி தந்த கலைக்கவியே
ஈற்றடி முந்தைய மூன்றடிகளில் வரப்பாடுவது-கூட சதுக்கம்