லஞ்சம்

அரசு அலுவலங்களில்
பணம்
இருப்பவன்
கொடுப்பதால்
வேலை வேகமாய்
நடைப்பெறுகிறது
இல்லாதவன்
மறுப்பதால்
வேலை கிடப்பில்
இருக்கிறது.......

எழுதியவர் : sathishsana (3-Dec-14, 10:09 pm)
Tanglish : lancham
பார்வை : 62

மேலே