சோதனைக்குழாய்

தெருவோர
சோதனைக் குழாயில்
பிரசவிக்கும்
குடிநீர் குழந்தை............,



அணைக்க யாருமில்லாமல்
அழுகிறது
அனாதையாய் ?!

எழுதியவர் : haathim (4-Dec-14, 3:27 pm)
பார்வை : 62

மேலே