உயிர் ஊஞ்சல்

உணர்வுகள் ஊசிமுனைகளாய்
ஊனை துளைக்க
உயிர் மட்டும் ஊஞ்சலாடுகிறது
உன்னுடன் ...........

எழுதியவர் : குயில் (5-Dec-14, 4:57 am)
சேர்த்தது : குயில்
Tanglish : uyir oonjal
பார்வை : 66

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே