சுவாசம்

எனை நான் காண
உன்னை நான் கண்டேன்...

நட்பே மூச்சை
சுவாசம் கொண்டேன்...

மற்றவர் பேச
மறைத்து நின்றேன்

தள்ளிப்போய்
முறைத்து நின்றேன்...

எழுதியவர் : இவன் (8-Apr-11, 10:37 pm)
சேர்த்தது : சகா சலீம் கான்
Tanglish : suvaasam
பார்வை : 448

மேலே