மாண்பு மிகு மனிதர்களே
மாண்புமிகு மனிதர்களே !
கள்ளம் கபடத்தை தவிருங்கள் !
கலங்காமல் இருங்கள் !
கயவர்களை கண்டு ஒதுங்குங்கள் !
கவலைப்படுவதை குறையுங்கள் !
கபடம் இல்லாமல் பழகுங்கள் !
கண்களால் ஒளி வீசுங்கள் !
கன்னம் குழிய சிரியுங்கள் !
கனிவாய் நடந்து கொள்ளுங்கள் !
கலக்கலாய் இருக்கும் உங்கள் வாழ்க்கை
என்னை போன்று அழகாய் !
நன்றி
==கனிஷ்கா ==