முகப்பரு

எத்தனை நச்சத்திரம் வானில் -அதில்
ஒன்று மட்டும் என் கண் பட்டு
பிரகாசமாக ஒளிக்கின்றது
அவன் கன்னத்தில் உள்ள முகப்பருவாக ..

எழுதியவர் : keerthana (7-Dec-14, 5:35 pm)
பார்வை : 1416

மேலே