கருமாதி வீடு

பன்னீர் தெளித்து வரவேற்க
இது கல்யாண வீடு அல்ல
உன்னால் இறந்த என் இதயத்தின் கருமாதி வீடு -அதனால்தான்
உன்னை என் கண்ணீர் கொண்டு வரவேற்கிறேன் ....

எழுதியவர் : keerthana (7-Dec-14, 5:55 pm)
Tanglish : karumathi veedu
பார்வை : 163

மேலே