எரிந்து

விளக்கு எரிய எண்ணெய் ஊற்றுகிறேன்,
எரிந்துகொண்டே இருக்கிறது !
எனக்கு உள்ளே நினைவை ஊற்றுகிறேன்,
கண்கள் வழிந்துகொண்டே இருக்கிறது !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (8-Dec-14, 8:46 pm)
Tanglish : erinthu
பார்வை : 67

மேலே