நரகம்
![](https://eluthu.com/images/loading.gif)
காதலில் காதலுக்காக காத்திருக்கும்
ஓர் யுகம்கூட சுகம் தான்!! ...
அப்படி காத்திருந்தும் நம்மவர்கள் நம்மை
புரிந்துகொள்ளாமல் பிரிந்து சென்றால் ......
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில்
தூக்கிப்போட்ட மலரைப்போல்
நாம் கழிக்கும் ஒவ்வொரு நொடியும்
நரக வேதனைக்கு சமமானது!! .....