நான் பேச நினைப்பதெல்லாம்

நான் பேச நினைப்பதெல்லாம் ..

திருமண நாளிரவில் அவன் பாடினான்.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும் என்று.

அவள், கொஞ்சம் வாயை மூடுங்கோ என்றாள். உடனே, அவன் வலது கையால் அவள் வாயை மூடினான் .

அவளிரு கைகளால் அவன் கையை தட்டி விட்டு, உங்கள் வாயை மூடிக்கொள்ளுங்கள் என்றாள்.

முதலிரவிலேயே தர்க்கம் வேண்டாம் என நினைத்து அமைதியாக இருந்தான் அவன்
அவள் இன்றும் விரும்பிப் பாடும் பாடல் ..

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்..
Like ·

எழுதியவர் : வெங்கடாசலம் தர்மராஜன் (9-Dec-14, 7:42 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 216

மேலே