என் கவிதைகள் ..

எனதல்ல என் கவிதைகள் .....
என்னவளின்
கண் மொழி,
சைகை மொழி,
பேச்சு மொழி,
இன்னும்
எங்களுக்குள்ளான,
நிறைய ரகசிய
மொழிகளின்
அரைகுறையான
மொழி பெயர்ப்புகளே
என் கவிதைகள்...!!

எழுதியவர் : (5-Dec-09, 1:04 pm)
Tanglish : en kavidaigal
பார்வை : 796

மேலே