ஜாதி மட்டும்

காக்கை குருவி எங்கள்
ஜாதி என்றாய்
உன்னை போலவே அவைகளும்
அழிந்துவிட்டன எங்கள்
மனதில்
ஜாதி மட்டும். ......?

எழுதியவர் : கவியரசன் (11-Dec-14, 7:36 pm)
Tanglish : jathi mattum
பார்வை : 66

மேலே