மதுபானம்

குடிக்கும் மதுபானம்
குடியழித்து,
கூட அழிக்கும் தன்மானம்...!

சொர்க்கம் என்று
சுவைத்தவன் வாழ்க்கை,
நரகத்தில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Dec-14, 7:06 am)
Tanglish : MATHUPANAM
பார்வை : 99

மேலே