உண்மை

பொய் சொல்லத் தெரியாது
நிறம் பார்க்காது
நிறம் மாறாது
வேடமிடாது
வீண் வம்பு தெரியாது
அழகு பார்க்கும்
அற்புத மருந்து
பக்குவமானது
அனுபவம் வாய்ந்தது
வீரனின் உறையுள் மறைந்திருக்கும் வாள் போன்றது
எமக்கும் அது கவசம்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (16-Dec-14, 9:04 am)
Tanglish : unmai
பார்வை : 140

மேலே