நீங்கிச் சென்றாயே

என் இதயம்
உனக்குள் இருக்கு !

உன் இதயம்
எனக்குள் இருக்கு !

உன் இதயம் துடிக்கின்றது
என் இதயம் துடிக்கவில்லையே -நீ
எனை நீங்கிச் சென்றதால் !

எழுதியவர் : ஜெப @தர்சி ***** (19-Dec-14, 12:28 pm)
பார்வை : 223

மேலே