நண்பன்

பேருந்தில் சிறிதும்
அறிமுகமில்லாமல்
ஆபத்தில் உதவும்
நண்பன்,
"கைப்பிடி கம்பி"!!..

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (20-Dec-14, 6:45 pm)
பார்வை : 144

மேலே