என்ன மனுசங்கடா நீங்க

யாருக்காகவோ,...
யாரையோ... திருப்திப்படுத்த
நாம் பேசுகிற அத்தனை பொய்களுக்கும்
அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது....

ஆனால்,

மனம் விட்டு நாம் சொல்கிற
ஒரே ஒரு உண்மைக்கு
அங்கீகாரம் கிடைப்பதில்லை....

என்ன மனுசங்கடா நீங்க?

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (20-Dec-14, 10:17 pm)
பார்வை : 214

மேலே