கருப்பு பணம் எங்கள் குருதிப் பணம்

தெருக்கோடியில்
கொசுக்கடியில்
குடிமக்கள் இங்கே!!
கோடிகோடியாய்
கொள்ளையடித்து
குதூகலமாய் பதுக்குகிறான்
ஸ்விஸில் அங்கஅங்கே
மக்கள் திட்டமொன்று
சொல்லிவைத்து திருடுகிறார் இங்கே!!
அவர் மக்களுக்கு மட்டும் சேர்த்துவைத்து செலவிடுகிறார் அங்கங்கே!!!
பொய்வாக்குறுதிகளால் பொழிவிழந்து நிற்கிறோம் இங்கே!!!

மக்கள்குருதி வழிய வரியாய் கொடுத்த
பணம் பலவங்கிகளில்அங்கஅங்கே!!

தினம் தொறும் ஏழைநாடு ஏழைநாடு என்று சொல்வர்செல்வர் சிலர் இங்கே!!!
பணம் தொறும்
குளிர்நாடு செல்ல வைத்து பார் பார்க்க வாழந்திடுவர் அங்கஅங்கே!!!
வாக்களித்து வாக்களித்து வாழ்விழந்து நிற்கிறோம் இங்கே!!!
வளரவைப்போம் உங்கள் மனம் குளிரவைப்போம்
என சொல்லி
வாழ்ந்துவிட்டார் அங்கஅங்கே!!
கருப்பு பணம் அத்தனையும் கொண்டு வருவொம் இங்கே!!!
இல்லை நெருப்பாக செயல்பட்டு வீழ்த்துவோம் அங்கஅங்கே!!!

-சூர்யா

எழுதியவர் : சூர்யா (22-Dec-14, 11:01 am)
பார்வை : 136

மேலே